sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் தொடர் கனமழை

/

தர்மபுரியில் தொடர் கனமழை

தர்மபுரியில் தொடர் கனமழை

தர்மபுரியில் தொடர் கனமழை


ADDED : டிச 02, 2024 03:41 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி,: 'பெஞ்சல்' புயலால் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணி முதல் மாவட்டம் முழுவதும், பரவலாக கனமழை பெய்தது.

நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அரூரில், 91.4 மி.மீ., மழை பதிவானது. மொரப்பூர் 86, பாப்பிரெட்டிப்பட்டி, 75, தர்மபுரி, 30, பாலக்கோடு, 15, பென்னாகரம், 12, மாரண்டஹள்ளி, 6 என, மாவட்டத்தில் சராசரியாக, 35.38 மி.மீ., பதிவானது. நேற்று பகலிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.






      Dinamalar
      Follow us