sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாளை கூட்டுறவு துறை பணியாளர் நாள் நிகழ்வு

/

நாளை கூட்டுறவு துறை பணியாளர் நாள் நிகழ்வு

நாளை கூட்டுறவு துறை பணியாளர் நாள் நிகழ்வு

நாளை கூட்டுறவு துறை பணியாளர் நாள் நிகழ்வு


ADDED : ஜன 09, 2025 08:08 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழக சட்டபேரவையில் வரவு, செலவு திட்டம், 2024 - -25ல், கூட்டுறவு துறைக்கான, 2024 ஜூன், 27ம் தேதி நடந்த மானிய கோரிக்கையின் போது, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மண்-டல அளவில், 'பணியாளர் நாள் நிகழ்வு' நடத்தப்படும் என அறி-விக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 'பணியாளர் நாள் நிகழ்வு' தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில், வரும், 10ம் தேதி நாளை நடக்க உள்ளது என, இணைப்பதிவாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us