ADDED : செப் 01, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி மருதேரியன் கொட்டாயை சேர்ந்தவர் நேதாஜி, விவசாயி; இவர் கறவை மாடு வளர்த்து வந்தார்.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை பாம்பு கடித்ததில் உயிரிழந்தது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.