தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மயானத்திற்கு மின்விளக்கு வசதி செய்து தர கோரிக்கை

மயானத்திற்கு மின்விளக்கு வசதி செய்து தர கோரிக்கை

மயானத்திற்கு மின்விளக்கு வசதி செய்து தர கோரிக்கை


ADDED : நவ 26, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறை அம்பேத்கர் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் அங்குள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மயானத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் சடலங்களை அடக்கம் செய்யும்போது மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கெளாப்பாறை மயானத்தில் மின்விளக்கு வசதி செய்து தர, அரூர் சட்டசபை தொகுதி, வி.சி., மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us