தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேசிய நுாலக வாரவிழா

தேசிய நுாலக வாரவிழா

தேசிய நுாலக வாரவிழா


ADDED : நவ 26, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலகத்தில், 59வது தேசிய நுாலக வாரவிழா கொண்டாடப்பட்டது. மைய நுாலக முதல்நிலை நுாலகர் சுப்பிரமணி

வரவேற்றார்.

மாவட்ட நுாலக அலுவலர் சந்தானலட்சுமி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஹரிநாராயணன் மற்றும் நுாலக ஆய்வாளர் மணிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் லதா வாழ்த்தி பேசினார். பல்வேறு இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முருகேசன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை, நுாலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us