ADDED : நவ 26, 2026 02:34 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த இரு நாட்களாக சாரல்மழை பெய்து வரும் நிலையில்,
நேற்றும் அதிகாலை முதலே, அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், விட்டு விட்டு பரவலாக சாரல்மழை பெய்தது. மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
