/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்
/
தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்
ADDED : நவ 20, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை அமாவாசையையொட்டி, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.

