sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

/

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு


ADDED : ஆக 17, 2011 01:58 AM

Google News

ADDED : ஆக 17, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு இன்று (ஆக.,17) தேதி நடக்கிறது.

இதையொட்டி மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்பிரமணி மற்றும் தேவகாண்ட்லா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர். * காவேரிப்பட்டணம் மெயின்ரோடு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * தர்மபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ விநாயகர் வேல்முருகன் கோவிலில் மாலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர். * சாலை விநாயகர் கோவிலில் மாலை 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us