sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : செப் 08, 2011 01:27 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பென்னாகரம் அருகே குடும்ப தகராறில், முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.பென்னாகரம் அடுத்த ஏரியூர் மஞ்சாரப்பட்டியை சேர்ந்தவர் இருசப்பன் (60).

இவருக்கும், இவரது சகோதரருக்கும் நிலம் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருசப்பனுடன் அவரது அண்ணன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். மனமுடைந்த இருசப்பன் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏரியூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us