sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்

/

முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்

முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்

முத்திரையிடாத தராசு அதிரடி பறிமுதல்


ADDED : செப் 18, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 18, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் தொழிலாளர் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் முத்திரையிடாத தராசு, எடைக்கற்கல் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி தொழிலாளர் ஆய்வாளர் முனியன் உத்தரவுப்படி தர்மபுரி தொழிலாளர் துணை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் குமுதவல்லி மற்றும் அலுவலக பணியாளர்கள் சுப்பிரமணி, நீலமேகம், ராமநாதன் ஆகியோர் தர்மபுரி உழவர் சந்தை, மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், தள்ளுவண்டி பழக்கடைகள், மட்டன், சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, முத்திரையிடாத மேசை தராசுகள் 28ம், மின் தராசுகள் 15, ÷டை தராசு ஒன்றும், இரும்பு எடைகற்கள் 51ம் தரமற்ற அளவைகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன.








      Dinamalar
      Follow us