sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் பரவலாக மழை

/

தர்மபுரியில் பரவலாக மழை

தர்மபுரியில் பரவலாக மழை

தர்மபுரியில் பரவலாக மழை


ADDED : அக் 05, 2011 01:22 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.தர்மபுரி நகரில் கடந்த இரு நாட்களாக சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் காற்று அடித்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் இருந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட போதும் மழை பெய்யவில்லை. இரவு 8 மணிக்கு மேல் குளிர் காற்று வீசியதோடு பரவலாக மழை பெய்தது.தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தூரல் விட்டு, விட்டு பெய்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. மழையால் தர்மபுரி நகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி சாலைகள் சேறும், சகதியுமாக மாறிப்போனது. சாக்கடை கால்வாய்களில் சாக்கடை நீருடன் மழை நீர் தேங்கியது.

நேற்று காலையில் மழைக்கான அறிகுறியுடன் இருண்ட வானிலை இருந்தது. ஆனால் பகல் நேரத்தில் வழக்கம் போல் வெயில் அடிக்க துவங்கியது. மதியம் 3 மணிக்கு மேல் மிதமான வெயில் இருந்தது. மாலையில் இருண்ட வானிலை இருந்த போதும், மழை பெய்யவில்லை.






      Dinamalar
      Follow us