/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் சுட்டெரித்த 102.2 டிகிரி வெயில்
/
தர்மபுரியில் சுட்டெரித்த 102.2 டிகிரி வெயில்
ADDED : ஏப் 25, 2025 01:45 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று, 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, பகல் மற்றும் இரவில் அதிகமான வெப்பம் மற்றும் அனல் காற்றும் வீசி வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் மார்ச், 28ல், 100.4 வெப்பநிலை பதிவான நிலையில், கடந்த ஏப்., 21 அன்று, 100.4 டிகிரியும், நேற்று முன்தினம், 100.4 டிகிரியும், நேற்று அதிகபட்சமாக, 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. இதில், குறைந்தபட்ச வெப்பநிலையாக, 26.2 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சமாக, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
காஷ்மீர் சம்பவத்திற்கு

