/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
/
அ.தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
ADDED : மார் 22, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : லோக்சபா தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று வெளியிட்டார்.
இதில், தர்மபுரி தொகுதியில் டாக்டர் அசோகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அரூர் கச்சேரிமேட்டில், சம்பத்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் சந்தோஷ், சிவன், கவுன்சிலர் பழனிசாமி, நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

