தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது தி.மு.க.,வினர் புகார்


ADDED : செப் 26, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மீது, கோட்டப்பட்டி போலீசில், அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் தலைமையில், நிர்வாகிகள் கிருஷ்ண-மூர்த்தி, ஜெய்னுலாப்தீன் ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறி-யிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், கடந்த, 21ல் மாலை, அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாது-ரையின், 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசி-யுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us