தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க., மா.செ., அழைப்பு
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க., மா.செ., அழைப்பு
ADDED : ஆக 01, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் வெளி-யிட்ட அறிக்கை:
தமிழக டெல்டா பகுதியை, பாலைவனமாக்கும் கர்நாடகா காங்., அரசின் மேகதாது அணைக்-கட்டும் திட்டத்தை எதிர்த்து, தி.மு.க., கூட்ட-ணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க., சார்பில், இன்று காலை, 10:00 மணிக்கு, ஒகேனக்கல் கண்-ணாடி மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை வகிக்கிறார்.இதற்கு, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., மாநில, மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்-டர்கள், தி.மு.க., கொடியுடன் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
