/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் வருகைçயையொட்டி தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
முதல்வர் வருகைçயையொட்டி தி.மு.க., செயற்குழு கூட்டம்
முதல்வர் வருகைçயையொட்டி தி.மு.க., செயற்குழு கூட்டம்
முதல்வர் வருகைçயையொட்டி தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 09, 2025 01:20 AM
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம்,காரிமங்கலம், தி.மு.க.,கட்சி அலுவலகத்தில், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்
தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. தர்மபுரி எம்.பி.,மணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சுப்ரமணிஆகியோர்
முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், வரும், 17 ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கவும், முடிவுற்ற பணிகளை திறப்பு விழா செய்யவும், மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தர உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், கோபால், அன்பழகன், கண்ணபெருமாள், முனியப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.