/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி, தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில், நல்லம்பள்ளி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் மல்லமுத்து தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னிலையில் நேற்று நடந்தது. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்கம் வரவேற்று பேசினார்.
இதில், இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை, 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் என, பலர் கலந்து கொண்டனர்.