தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மண்புழு வளர்ப்பு பயிலரங்கம்

மண்புழு வளர்ப்பு பயிலரங்கம்

மண்புழு வளர்ப்பு பயிலரங்கம்


ADDED : அக் 14, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரி அருகே, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் மண்புழு வளர்ப்பு குறித்த பயிலரங்கம்

நடந்தது.

உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் அமுதா வரவேற்றார். ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். பயிலரங்கம் குறித்த அறிமுகத்தை ஒருங்கிணைப்பு செயலர் காமராஜ் வழங்கினார்.இதில், சேலம் பெரியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை உதவி பேராசிரியர் தங்கராஜ், மண்புழு வளர்ப்பின் அடிப்படை கொள்கைகள், வளர்ப்பு முறைகள், தொழில்நுட்பங்கள், பயன்கள் மற்றும் நடைமுறை பயன்பாடுகள் குறித்து விளக்கினார். கவுரவ விரிவுரையாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us