தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்

முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்

முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்


ADDED : அக் 02, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: இல்லம் தேடிச்சென்று பொதுவினியோக திட்ட பொருட்களை வினியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தில்,

70 வயதிற்கு மேற்-பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்-திற்கே பிரதி மாதம் நேரில் சென்று, அரிசி மற்றும் சர்க்கரை உள்-ளிட்ட பொதுவினியோக திட்ட பொருட்கள் வினியோகம் செய்-யப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில், 1,113 ரேஷன் கடை-களை சார்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்-திறனாளிகள் உள்ள, 36,516 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்-களது இல்லங்களுக்கே நேரில் சென்று, பொது வினியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அக்., 3 (நாளை) மற்றும் 5ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று, உரிய பொது வினியோக திட்ட பொருட்கள் வழங்கப்படும் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரசின் இச்சலு-கையை பயன்படுத்தி அவர்களின் வீடுகளிலேயே, பொது வினி-யோக திட்ட பொருட்களை பெறலாம் என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us