ADDED : ஆக 24, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த பழைய கொக்கராப்பட்டியில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, கோபிநாதம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, அங்குள்ள ஆற்றின் அருகே குட்கா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கலா, 62, என்பவரை போலீசார் கைது செய்தனர்.