/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களுடன் கேக் வெட்டிய எஸ்.பி.,
ADDED : ஜன 02, 2026 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, தர்மபுரி நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி நான்கு ரோடு பகுதியில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, எஸ்.பி., மகேஸ்வரன் பொதுமக்களுடன் இணைந்து, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.