sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உலக மண்வள தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

/

உலக மண்வள தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

உலக மண்வள தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

உலக மண்வள தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்


ADDED : டிச 07, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மூக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக மண்வள தினத்தையொட்டி, மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

இதேபோல், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அரசு உயர்நி-லைப்பள்ளியில், உலக மண்வள தின நிகழ்ச்சி நடந்தது.

பாலக்-கோடு வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) அர்ச்சுனன் துவக்கி வைத்து பேசினார். மண்வளத்தில் அங்கக

பொருட்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தர்மபுரி நிலைய வேளாண்மை அலுவலர் தமிழ்பருதி, மண் பரி-சோதனை செய்வதன் முக்கியத்துவம், மண் மாதிரி

சேகரிக்கும் வழிமுறை, மண்வளத்தை அதிகரிக்க வேண்டிய தொழில்நுட்-பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பாலக்கோடு

வேளாண்மை அலுவலர் அனுசுயா, அட்மா திட்ட பணியாளர்கள் உள்பட விவ-சாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us