sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; வருவாய்த்துறையினர் மீட்பு

/

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; வருவாய்த்துறையினர் மீட்பு

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; வருவாய்த்துறையினர் மீட்பு

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; வருவாய்த்துறையினர் மீட்பு


ADDED : ஆக 21, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பட்டாபி நகரில், அரசுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இது குறித்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

அதன்படி நேற்று, பாலக்கோடு தாசில்தார் ராஜா தலைமையில், ஆக்கிர-மிப்பில் இருந்த, 5 ஏக்கர் நிலம் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிறு, சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்-போது, மாரண்டஹள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையி-லான போலீசார், அவர்களை சமரசம் செய்தனர். மாரண்டஹள்ளி மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன், பஞ்சப்பள்ளி வி.ஏ.ஓ., சிரஞ்சீவி உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us