sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை

/

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை

பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை


ADDED : நவ 12, 2024 01:42 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்களுக்கு

கண் பரிசோதனை

தர்மபுரி, நவ. 12-

தர்மபுரி ஒன்றியம், கடத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், மாணவ மாணவியரின் பார்வைத்திறன் பரிசோதனை செய்து, குறைபாடுள்ள மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பள்ளி பொறுப்பாசிரியர் விக்ரமன், பட்டதாரி ஆசிரியர் விக்ரமன், தமிழாசிரியர் வெங்கடேசன் உடனிருந்தனர். இதற்கான, ஏற்பாடுகளை மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் மன்றத்துடன் இணைந்து, உடல் நலச்சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us