sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கார் விபத்தில் விவசாயி பலி

/

கார் விபத்தில் விவசாயி பலி

கார் விபத்தில் விவசாயி பலி

கார் விபத்தில் விவசாயி பலி


ADDED : ஜூன் 09, 2025 04:03 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பலிங்கம், 70. விவசாயி.

இவர் நேற்று காமராஜர் நகரிலுள்ள தன் தோட்டத்தில் இருந்து, ஹீரோ ஹோண்டா பிளசர் பைக்கில் ஏ.பள்ளிப்பட்டிக்கு சென்றார். சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சா-லையில் அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மதியம், 1:30 மணிய-ளவில் சாலையை கடக்கும் போது, சேலத்திலிருந்து அரூர் நோக்கி அதிவேகமாக வந்த டொயோட்டோ இடியஸ் கார் மோதி-யதில் பலியானார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us