/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை விவசாயிகள் வேண்டுகோள்
/
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை விவசாயிகள் வேண்டுகோள்
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை விவசாயிகள் வேண்டுகோள்
கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 20, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி கல்லாற்றில்,   மழைக்காலங்களில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது.  இதை தடுக்க, கல்லாற்றின்
குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம், புதுார் கோட்டசரடு, மங்களப்பட்டி, கோட்டப்பட்டி, சூரநத்தம், செங்கான்டிப்பட்டி, கட்டகாடு உள்ளிட்ட, 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறும். எனவே, கல்-லாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க, அப்ப-குதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.