தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விவசாய தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 21, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் ராமன் தலைமை வகித்தார். சதாசிவம், வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வேட-கட்டமடுவு பஞ்.,க்கு உட்பட்ட டி.அம்மாபேட்டையில் ஆதிதிரா-விட இனமக்களுக்கு ஒதுக்கிய பொதுப்பாதையில் சட்டவிரோத-மாக வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டாவை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் குமரேசன், வேலா-யுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us