sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான திரைப்படம்

/

அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான திரைப்படம்

அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான திரைப்படம்

அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான திரைப்படம்


ADDED : ஜன 21, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலை பள்ளியில், தேசிய பசுமைப்படை மற்றும் மகிழ் முற்றம் சார்பாக, மாணவ, மாணவியருக்கு, 'மரங்களின் கனவு' என்ற திரைப்படம் திரையி-டப்பட்டது. இதில், பள்ளியின் பொறுப்பாசிரியர் விக்ரமன் தலைமை வகித்து, திரைப்படத்தின் நோக்கம் குறித்து எடுத்து-ரைத்தார். தொடர்ந்து நடந்த வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில், இருபால் ஆசிரியர்கள்,

பள்ளி திரைப்பட மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பா-ளர்கள், தேசிய பசுமைப்படை மற்றும் மகிழ் முற்றம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us