sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

/

விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த பா.ம.க., நிர்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி


ADDED : மே 30, 2025 01:36 AM

Google News

ADDED : மே 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பா.ம.க., கிளை செயலாளர் செந்தமிழ்செல்வன், சில தினங்களுக்கு முன் விபத்தில் இறந்தார். இவரது குடும்பத்திற்கு, பா.ம.க., சார்பில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, 7 ஆடுகள் மற்றும் குடும்ப நல நிதி உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மைக்கண்ணன், மாவட்ட நிர்வாகி கார்த்திக் தமிழ்வாணன், நிர்வாகிகள் நடராஜன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us