sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை

/

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை

தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு நடவடிக்கை


ADDED : அக் 12, 2025 02:58 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்:தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, 'காக்கும் பணி எங்கள் பணி' என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு, தமிழகம் முழுவதும், பேரிடர் காலங்களிலும், தீப்பற்றக்கூடிய நேரங்களிலும் மேற்கொள்ள வேண்டிய, தீ தடுப்பு நடவடிக்-கைகள் குறித்து, 2 நாள் பயிற்சி நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் நேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. இதில், பென்னாகரம் தீய-ணைப்பு நிலை அலுவலர் சந்தோஷம், ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில், பொதுமக்க-ளுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us