/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைரவாஷ்டமியையொட்டி கோவிலில் கொடியேற்றம்
/
பைரவாஷ்டமியையொட்டி கோவிலில் கொடியேற்றம்
ADDED : நவ 23, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை
தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பைரவாஷ்டமியை-யொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், கோ பூஜை, அசுவ பூஜை நடக்கிறது. 9:30 மணிக்கு மேல், 1,008 கிலோ மிளகாய் வற்றல் மற்றும் மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ேஹாமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு மேல், மகா சக்தி வாய்ந்த குருதி பூஜை, குருதி தீர்த்தம் தெளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (24) அதிகாலை, 3:00 மணிக்கு பைரவ கங்கா புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

