/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
169 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
/
169 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : செப் 22, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியை முத்துவேடி தலைமை வகித்தார். அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாணவியர், 169 பேருக்கு சைக்கிள்களை வழங்கினார். கம்பைநல்லுார் நகர செயலாளர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.