sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்


ADDED : அக் 21, 2024 07:46 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க பேரவை கூட்டம் நேற்று, பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.ஆர்.சின்-னசாமி, மாநில பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் பேசினர்.

இதில், தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலை-ஞர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகை கட்ட-ணத்தில் பஸ் பாஸ் என்பதை, முற்றிலும் இல-வசமாக பயணம் செய்யும் வகையில், பஸ் பாஸ் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க, அரசு வழங்கும், உதவித்தொகையை, 10,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசு விழாக்கள் மற்றும் திட்ட விளக்க பிரசார நிகழ்வு-களில், தெருக்கூத்து கலைஞர்களை ஈடுபடுத்தி வருவாய் அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார்






      Dinamalar
      Follow us