தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 21, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, தமாணிகோம்பை அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை தமிழ்மணி தலைமையில் நடந்தது.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வேடியப்பன், புரவலர்கள் அனந்த பத்மநாபன், பள்ளி மேலாண்மை குழு தலைவி காயத்ரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கண்மணி வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெகநாதன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், புரவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார். மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்கள் பவித்ரா, மாலதி, பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ஷர்மிளாபானு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us