தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்


ADDED : நவ 02, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 2

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், மார்க்ரெட் ஆகியோர் தலைமை வகித்தனர். பற்றாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு இனங்கள், தணிக்கை அறிக்கை, மழை நீர் சேகரிப்பு அமைத்தல், டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வி.ஏ.ஓ., கற்பகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று மோளையானுார், பட்டுகோணாம்பட்டி உள்ளிட்ட, 19 ஊராட்சிகளிலும், கடத்துார் ஒன்றியத்தில், 25 ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us