sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிராம சபை கூட்டம்

/

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்


ADDED : அக் 03, 2024 06:49 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்-திரம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்-னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மாரப்பன் தலைமையில் நடந்-தது. கூட்டத்தில் வரவு செலவு, மாற்றுத்திறனா-ளிகள் பட்டியல், ஜல்ஜீவன் இயக்கம், பொது சுகா-தாரம், வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உதவி இயக்குனர் (பயிற்சி) கார்த்திகா, பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மொரப்பூர் மண்டல உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராசாத்தி ,துரைசாமி மோகனா, யுவராஜ் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செய-லாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். இதே போன்று மோளையானூர், பட்டுகோணாம்பட்டி உள்ளிட்ட,19 ஊராட்சிகளிலும், கடத்தூர் ஒன்றி-யத்தில், 25 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us