sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

/

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : பிப் 17, 2025 02:53 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில், பொதுத்தேர்-வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்-டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

வரும், 2025 -- 2026ம் கல்வி ஆண்டில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள போக்குவரத்து கழக பணியாளர்-களின் குழந்தைகள் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்-கொள்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசு போக்-குவரத்து கழகம், தர்மபுரி மண்டல அலுவலகத்தில், நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 350 மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தியான பயிற்சி முறையை 'இதய நிறைவு தியான பயிற்சியாளர்' குமரன் தன்னம்-பிக்கைக்கான சிறப்புரையை கணித ஆசிரியர் அறிவொளி மற்றும் முதுகலை விலங்கியல் ஆசிரியர் சரவணன் ஆகியோர் வழங்-கினர். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு எழுதுபொருள் உபக-ரணங்கள் மற்றும் பரிசு பொருளை நிர்வாக இயக்குனர் வழங்-கினார். இதில், பொது மேலாளர் செல்வம், துணை மேலா-ளர்கள், கிளை மேலாளர்கள், போக்குவரத்துக் கழக அலுவ-லர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us