sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் சாரல் மழை

/

தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை


ADDED : நவ 30, 2024 02:18 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. தர்ம-புரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரம் கடும் குளிர் நிலவி வருகிறது. சிலர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்-புகளுக்கு ஆளாகியுள்ளனர். குடிநீரை நன்கு காய்ச்சிய பின் ஆற-வைத்து குடிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us