ADDED : நவ 28, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவீரர் தினம் அனுசரிப்பு
அரூர், நவ. 28-
தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சி சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.
போரில் வீரமரணம் அடைந்த போராளிகளின் உருவப்படத்திற்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் அக்கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மூவேந்தன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.