/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
/
அரூர் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஜன 14, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தமிழகத்தில், இன்று தைப்பொங்கலும், நாளை மாட்டு பொங்-கலும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று அரூரில், செங்கரும்பு, மஞ்சள் கொத்து, காப்புக்கட்டு பூ ஆகி-யவை விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது.
புத்தாடை மற்றும் பூஜை பொருட்களை வாங்க, நேற்று காலை முதல், அரூர் கடை வீதியில் மக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்-டது. வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தொழிலா-ளர்கள் மற்றும்
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்-ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.

