sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

/

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 11, 2025 06:41 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் கலை-வாணன் தலைமையேற்று பேசுகையில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொ-ருவரும் பிறர் உரிமைகளை மதித்து நடக்க வேண்டியது, சமூக முன்னேற்றத்திற்கு அவ-சியம் என்றார். பின் ஆசிரியர்கள், மாணவர்கள் மனித உரிமைகளை காக்கவும், சமத்துவம், சுதந்-திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை பேணவும் உறுதிமொழி ஏற்றனர்.

இதில் உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பட்டதாரி ஆசிரியர் ராஜா-மணி, உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us