sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.27.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு

/

ரூ.27.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு

ரூ.27.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு

ரூ.27.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு


ADDED : அக் 15, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 15, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, அக். 15-

புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பங்குநத்தம் பஞ்., உட்பட்ட சின்னபங்குநத்தம் மற்றும் ராஜாகொல்லஹள்ளி பகுதியில், 27.14 லட்சம் மதிப்பில், 2 அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டது. இதை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று திறந்து வைத்தார். இதில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுகந்திபிரியா, பஞ்., செயலாளர் ஜம்பேரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us