/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கி சிப்காட் கிளை திறப்பு

ADDED : மார் 29, 2025 07:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில், இந்தியன் வங்கியின் ஓசூர் சிப்காட் கிளை புதிதாக ஆரம்பிக்கப்-பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேலாளர் ஐஸ்வர்யா வர-வேற்றார். தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், முன்-னோடி வங்கி மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செய-லாளர் லாசியா தம்பி துரை, வங்கி கிளையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, 'தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் சிப்காட் பகுதியில் துவங்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி கிளையால், சிறு, குறுந்தொ-ழில்முனைவோர் தொழில் சார்ந்த கடன்களும், மாணவ, மாண-வியர் கல்வி கடனும் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.இந்தியன் வங்கி கோவை கள பொது மேலாளர் சுதாராணி காணொலி மூலம் பேசினார். அதியமான் கல்வி குழும இயக்-குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன், அதியமான் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்-லுாரி டீன் ராஜாமுத்தையா, எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்து-மணி உட்பட பலர் பங்கேற்றனர்.