ADDED : ஜூலை 14, 2026 06:42 AM

அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவம-னைக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்குள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயா-ளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்-ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
