தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிக்னல் அமைக்க கோரிக்கை

சிக்னல் அமைக்க கோரிக்கை

சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 14, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி, -திருப்பத்துார்-, சேலம்,- அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இவ்வழியாக கனரக வாகனங்கள், பஸ், வேன், லாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அப்பகுதியில் அடிக்-கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் தினமும் சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கை.

சில நேரங்களில் மட்டும் பெயரளவிற்கு போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்ப-டுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவ-ரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்க, அந்த சந்திப்பில் சிக்னல் அமைக்கவும், போலீ-சாரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us