ADDED : ஜூன் 08, 2026 05:20 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் இன்ஸ்-பெக்டர் மஞ்சுநாதன், கொளத்துார் இன்ஸ்பெக்ட-ராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதி-லாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, 57. பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்-பட்டார். அவர், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
