ADDED : ஜூலை 04, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை மற்றும் பொய்யப்பட்-டியில், குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரி செய்தய புதியதாக மின்மாற்றி அமைக்கப்பட்-டுள்ளது.
இதை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்-பத்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இதில், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.