/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் தட் டுப் பாட்டை போக்க அதி கா ரி க ளுக்கு அறி வு றுத்தல்
/
குடிநீர் தட் டுப் பாட்டை போக்க அதி கா ரி க ளுக்கு அறி வு றுத்தல்
குடிநீர் தட் டுப் பாட்டை போக்க அதி கா ரி க ளுக்கு அறி வு றுத்தல்
குடிநீர் தட் டுப் பாட்டை போக்க அதி கா ரி க ளுக்கு அறி வு றுத்தல்
ADDED : ஆக 06, 2024 08:47 AM
பாப் பி ரெட் டிப் பட்டி: பாப் பி ரெட் டிப் பட்டி ஒன் றியம் மெனசி ஊராட் சிக்கு உட் பட்ட விழு திப் பட்டி கிரா மத்தில் கடும் குடிநீர் தட் டுப் பாட்டால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வரு கின் றனர்.
இது கு றித்து பாப் பி ரெட் டிப் பட்டி, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., கோவிந் த சா மி யிடம் அப் ப குதி மக்கள் முறை யிட் டனர். இதை ய-டுத்து அவர், பாப் பி ரெட் டிப் பட்டி பி.டி.ஓ., ரவிச் சந் திரன் உள் ளிட்ட அதி கா ரி க-ளுடன் விழு திப் பட் டிக்கு சென்று, ஆய்வு நடத்தி குடிநீர் தட் டுப் பாட்டை போக்க நட வ டிக்கை எடுக்க அதி கா ரி க ளுக்கு அறி வு றுத் தினார். தொடர்ந்து மென-சியில் நடந்து வரும் பேவர் பிளாக் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பொது-மக் க ளிடம் குறை களை கேட் ட றிந்தார். இந்த ஆய் வின் போது, மாவட்ட பொரு-ளாளர் நல் லத் தம்பி, நிர் வா கிகள் பெரி ய கண்ணு, சேகர் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.