ADDED : ஜூலை 07, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான, ஒருவார கால அறிமுக பயிற்சி, கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நேற்று தொடங்கியது.
பேராசிரியர்கள் சித்திரைச்செல்வி, சங்கீதா, உதவி பேராசிரியர்கள் சுஜிதா, சுபா, நுாலகர் கல்-யாணி ஆகியோர் முன்னிலை வகித்தார். பேராசி-ரியர் செந்தில்குமார் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக மேலாண்மையில் துறை, உதவி பேராசிரியர் பாலமுருகன், தன்-னையறிதல் என்னும் தலைப்பில் பேசும் போது, நம் வெற்றிக்கு அடிப்படை, வசதியோ, குடும்ப சூழலோ காரணம் இல்லை என்றும், தன்னைத்-தானே மதித்தல், யாரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு விளை-யாட்டு போட்டி கள் நடந்தன. கவரவ விரிவுரை-யாளர் கலைவாணி நன்றி கூறினார்.
