sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை

/

மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை

மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை

மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியில்லை


ADDED : ஜன 21, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் ஜன., 22 (நாளை) மண்டு மாரி-யம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதாக அறிவித்து, துண்டு பிரசுரங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் செய்தி பரப்பி வருவதாக தெரிகி-றது. 2024 நவ., 28ல் -வழங்கப்பட்டுள்ள அரசின் நிலையான வழி-காட்டு நெறிமுறைகளின் படி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உரிய அரசாணை பெற்று, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்-னரே, போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், ஜன., 22 அன்று மண்டு மாரியம்மன் கோவில் திரு-விழாவை முன்னிட்டு, தடங்கத்தில், ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு

போட்டிகள் நடத்தப்பட்டால், அதில், தொடர்புடைய நபர்கள் மீது, சட்டப்படியான உரிய நட-வடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us